சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் இரத்து? – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
Tuesday, August 6th, 2019நியூஸிலாந்து அணியுடனான தொடரின் போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் தலைமை பயிற்விப்பாளராக கடமையாற்றிய சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தத்தை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இரத்து செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்தியக் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் குப்தில் நீக்கம்!
முரளி விஜய், கோஹ்லி சதம் – வலுவான நிலையில் இந்தியா!
|
|