சதமடித்தார் திக்வெல்ல.

Saturday, July 8th, 2017

இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல சதமடித்துள்ளார்.

நான்கு 7 ஓட்டங்களுடன் அவர் சதத்தை பெற்றுக்கொண்டார்.ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நிரோஷன் திக்வெல்ல சதம் பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts: