சங்காவுக்கு குவிந்த வாழ்த்துகள்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபல விளையாட்டு வீரர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் இலங்கை கிரிக்கெட்டின் தூண்களில் ஒன்றாக இருப்பவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும், இலங்கை கிரிக்கெட் அணியில் அதிக ஒட்டங்கள் குவித்தவருமான வீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என ஐ.சி.சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளது.மேலும் சங்ககாராவுடன் விளையாடிய வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related posts:
கரீபியன்களின் தொடர் தோல்விகளால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் - மிஸ்பா உல் ஹக்!
உபுல் தரங்கவின் அதிரடி - டாக்கா டைனமைட்ஸ் படுதோல்வி!
ஆஸி தொடர் - வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்!
|
|