சங்காவின் சாதனை முறியடிப்பு!

அயர்லாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதலாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பெற்றார்.
அயர்லாந்திற்கு எதிராக இந்த இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை அடங்கலாக 200* ஓட்டங்களை குவித்த குசல் மெண்டிஸ், டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை பெற்ற இலங்கை வீரர் என்ற குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார்.
அதன்படி, 2014 இல் பங்காளதேஸுக்கு எதிராக சங்கக்காரவின் எட்டு சிக்ஸர்கள் என்ற முந்தைய சாதனையை மெண்டிஸ் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கால்பந்து தொடர்: முதன்முறையாக பெண் நடுவர் நியமனம்!
விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயற்படுபவர்களுக்கு கிடைத்தது அதிஸ்டம்!
அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்தது மும்பை!
|
|