கோஹ்லிக்கு டோனி வைத்துள்ள செல்லப்பெயர்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 Friday, October 6th, 2017

டோனி தனக்கு வைத்துள்ள செல்லப்பெயர் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோஹ்லி தலைமையில் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய வீரர்கள் கோஹ்லியை ’சீக்கு’ என செல்லப்பெயர் வைத்து அழைப்பார்கள் என்பதும் அந்த பெயரை வைத்தது டோனி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், எனது காது முயல் குட்டி மாதிரி தூக்கிக்கொண்டு இருக்கும் என்பதால் என்னை டோனி சீக்கு முயல் என கேலி செய்தார், அதுவே என் பட்டபெயராக மாறிவிட்டது என கூறியுள்ளார்.