கோப் பிராயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

Monday, January 27th, 2020

ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொருறுங்கி வெடித்துச் சிதறியது.

அந்தச் சம்பவத்தில் அவரும் அவருடன் பயணம் செய்த மகள் உட்பட 4 பயணிகளும் உயிரிழந்துள்ளனர்

Related posts: