கொழும்பில் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டி!
Thursday, February 8th, 2018இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 6ஆம் திகதி முதல்கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதலாவது போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது.
Related posts:
டெல்லியை வென்றது பெங்களூர்!
ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகளுடன் அசத்தி வரும் புஜாரா!
அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸுக்கு வெற்றி!
|
|