கொரோனா தாக்குதல் அச்சம்: ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு!

Saturday, March 14th, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: