கொக்குவில் இந்துவின் கூடைப்பந்தாட்ட தொடரில் வேம்படி மகளிர் வெற்றி!

Saturday, April 28th, 2018

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைஅணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 38:34 என்ற புள்ளிகளின்அடிப்படையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றி பெற்றது.

Related posts: