குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியில் முதலிடம்பிடித்த நோர்வே!

Tuesday, February 20th, 2018

தென்கொரியாவில் இடம்பெற்றும் வரும் குளிர்க்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பதக்க பட்டியலில் நோர்வே முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன்மூலம் இதுவரையில் முதலிடத்தில் இருந்த ஜேர்மன் 2வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

முதலிடத்தை பிடித்துள்ள நோர்வே 9 தங்கம் 9 வெள்ளி 8 வெண்கலம் அடங்களாக மொத்தம் 26 பதங்கங்களை சுவீகரித்துள்ளது.

2வது இடத்தில் உள்ள ஜேர்மன் 9 தங்கம் 5 வெள்ளி 4 வெண்கலம் அடங்களாக மொதம் 18 பதக்கங்களை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து 3வது இடத்தில், 6 தங்கம் 5 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 13 பதக்கங்களை பெற்று நெதர்லாந்து உள்ளது.

கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆகிய நாடுகள் 4 மற்றும் 5 வது இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: