குணரத்ன , பிரசன்னவுக்கு இராணுவத்தில் உயர் பதவி!

Thursday, March 2nd, 2017

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீகுகே பிரசன்ன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I, அசேல குணவர்தன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II, ஆகிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

21-rti copy

Related posts: