கிரேமர் சதம்: சிம்பாப்வே முதல் இன்னிங்ஸில்  373 ஓட்டங்கள்!

Tuesday, November 1st, 2016

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி சகல விக்கட்டுகளையும் இழந்து  373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைர் கிரேமர் ஆட்டமிழக்காமல் 102 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மூர்  79 ஒட்டங்க பெற்றுக்கொடுத்தார்.254339

பந்துவீச்சில் லக்மால் மற்றும் ஹேரத் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.இதேவேளை 164 ஒட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்றை ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 5 ஒட்டங்களை பெற்றுள்ளது.

254336

254327

Related posts: