கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, June 21st, 2018

மூளாய் விக்ரோறியா விளையாட்டுக் கழகம் நடத்தும் மாபெரும் மென்பந்தாட்டக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அணிக்கு ஆறு பேர் ஐந்து பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் அணிகள் 077 914 3882, 077 722 5330 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Related posts: