கிரிக்கெட் தேர்வுக் குழுவில் பர்வீஷ் மஹ்ரூப்!
Saturday, February 9th, 2019இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கனிஷ்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஷ் மஹ்ரூப் தெரிவாகியுள்ளார்.
இது தொடர்பிலான நியமனக் கடிதமானது நேற்று(08) விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த தேர்வுக் குழுவின் தலைவராக ரஞ்சித் மதுரசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணி வெற்றி!
இலங்கை அணியில் தொடர்கதையான உபாதை!
பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு!
|
|