கிரிக்கெட் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும்!

நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் நிலவுவதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள திகதியில் கிரிக்கெட் நிறுவன தேர்தல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
700 இலக்குகளை வீழ்த்துவார் லையன் - ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர்!
ஆட்டத்தை போக்கை மாற்றிய தேனீ!
பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70% கொரோனா நிதிக்கு வழங்கும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர...
|
|