கிரிக்கெட் சபை தேர்தல் விவகாரம் : விளையாட்டு சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
Thursday, June 14th, 2018ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி 51 விளையாட்டு சங்கங்களின் கையொப்பங்களுடனான கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் கிரிக்கட் நிறுவனத்தினுள் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுப்பினர்களின் வாக்குகளினால் நிர்வாக சபை அமைக்கப்படுவது அத்தியாவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
தந்திரோபாய ரீதியாக மஹேல உதவலாம் - மத்தியூஸ்
130 பந்தில் 176 ஓட்டங்கள் : தொடரை இழந்த மேற்கிந்திய தீவு!
புதிய சாதனையை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை!
|
|