கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள யோசனைகள்!

இலங்கை கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள சில யோசனைகள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்திமுனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த சீராக்கல் யோசனைகள் இரண்டு வாரங்களின் பின்னர் விவாதித்து, நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படும்.
Related posts:
குழந்தை அத்தியவசியமற்றதானால் அரசிடம் ஒப்படையுங்கள் - சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் - வெளியானது புதிய சுகாதார வழிகாட்ட...
ஆசிய அஞ்சலோட்ட செம்பியன்ஷிப் - 4 x 400 மீற்றர் ஆடவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு தங்கம்...
|
|