கிண்ணத்தை வென்றது மகாஜனா !

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய கால்ப்பந்தாட்டத் தொடரில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சம்பியனானது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்த ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. மகாஜனக் கல்லூரியுடன் மோதவிருந்த பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மைதானத்துக்கு சமூகம் தராததை அடுத்து மகாஜனா கிண்ணம் வென்றது.
Related posts:
ஆறுதல் வெற்றிபெற்றது பாகிஸ்தான் !
அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி: கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து!
இலங்கை - இந்திய டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா!
|
|