கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு தயாராகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Wednesday, August 28th, 2024கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் (Goal) என்ற மைல்கல்லை எட்டுவதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இன்னும் 1 கோல் மாத்திரமே தேவைப்படுகின்றது.
நேற்று நடைபெற்ற சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் ஃபெய்ஹா அணிக்கு எதிராகக் கோல் (Goal) ஒன்றினை பெற்ற நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 899 கோல்களைப் பதிவு செய்தார்.
இந்தநிலையில் ரொனால்டோ 900 கோல்களை (Goal) பூர்த்தி செய்வதற்கு இன்னும் ஒரு கோல் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் குறித்த சாதனையைக் காண்பதற்கு கால்பந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
000
Related posts:
அப்ரிடிக்கு நன்கொடையாக வழங்கிய கோஹ்லி!
கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை: ஷேன் வாட்சன்!
பி.வி சிந்துவை வீழ்த்தினார் அகானே யமகுச்சி!
|
|