காலநிலை சீர்கேடு : இந்தியா – மேற்கு இந்திய போட்டி தாமதம்!

Thursday, August 18th, 2016

இந்தியா – மேற்கு இந்தியா தீவுகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி போர்ட்  இன்று ஆஃப் ஸ்பெயினில் நடை பெறுகிறது.

மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் நிலை குறித்து நடுவர்கள் ஆய்வு மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: