காற்பந்துதை பீடித்துள்ள ஊக்கமருந்து?
Wednesday, November 22nd, 2017ரஷ்யா அரசாங்கத்தின் அனுசரனையுடன் அந்த நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு சட்டரீதியாக ஊக்கமருந்துகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு ஊக்கமருந்துகளை பாவித்த 33 ரஷ்ய காற்பந்து வீரர்களின் பட்டியலை அண்மையில் வைத்தியர் ரிச்சட் மெக்லரென் வெளியிட்டார்.
இது குறித்து உலக காற்பந்து சம்மேளனமான பிபா விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளில் பல்வேறு கட்டங்களிலும் குறித்த வைத்தியரின் ஆலோசனைகள் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் போர் ஆரம்பம்!
இலங்கை அணியினரின் சாதனையை சமன் செய்தது தென்னாபிரிக்கா.!
I.P.L தொடர் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி!
|
|