களமிறங்குகிறார் சதீர சமரவிக்ரம!
Friday, October 20th, 2017
பாகிஸ்தானுடனான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்த நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வலது கை துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம(வயது 22) பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவே இவர் பங்கேற்கும் முதலாவது ஒருநாள் போட்டியாகும்.இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடினார்.அனைத்து பக்கங்களிலும் பந்தை அடித்தாடும் திறமை கொண்ட சதீர சமரவிக்ரம வேகமாக ஓட்டங்களை குவிக்ககூடியவர்.
Related posts:
வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையும் கருத்தரங்கும்!
தம்புள்ளை வைகிங்ஸ் அணியின் அதிரடியான வெற்றி!
உலகக் கிண்ணத் தொடர் - இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனா – பிரான்ஸ் மோதல்!
|
|