கரிபியன் பிரீமியர் லீக் : இலங்கை அணி சார்பில் 02 வீரர்கள்!

Friday, April 6th, 2018

2018 ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 16 ம் திகதி வரையில் நடைபெறவுள்ள கரிபியன் பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 போட்டிகளுக்காக இலங்கை அணியின் வீரர்கள் இருவருக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இதன்படி  மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சமி விளையாடும் சாந்த லூசியா ஸ்டார் அணிக்காக நிரோஷன் திக்வெல்ல மற்றும் தசுன் ஷானக தெரிவாகியுள்ளார்.

இதில் நிரோஷன் திக்வெல்லவுக்கு 15,000 அமெரிக்கா டொலரும், தசுன் ஷானகவிற்கு 5,000 அமெரிக்கா டொலரும் கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: