ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா பெண்கள்!
Thursday, July 21st, 2016ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான சவுதி அரேபியா அணியில் 4 பெண்கள் இடம் பெற அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு இந்த வீராங்கனைகள் நேரடியாக தகுதி பெறவில்லை என்றாலும் ‘வைல்டு கார்டு’ அனுமதியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வழங்கி இருக்கிறது. 800 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டம், வாள்சண்டை, ஜூடோ ஆகிய போட்டிகளில் சவுதி அரேபியா வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா பெண்கள் கலந்து கொள்ள இருப்பது இது 2-வது முறையாகும்.
Related posts:
அபார பந்துவீச்சு : முக்கொணத்தொடரை வென்றது இலங்கை கனிஷ்ட அணி!
புதிய ஒப்பந்தில் றொமேரோ!
கொரோனா வைரஸ் தொற்று: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் Zafar Sarfaraz பலி!
|
|