ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் பதவியேற்பு!

Wednesday, December 13th, 2017

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தி மொஹமட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம்(12) நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது

Related posts: