ஒரு தொடரிலாவது விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்பார்ப்பு!

Monday, April 13th, 2020

எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு தொடரிலாவது விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கட் நிறுவன பணிப்பாளர் எஷ்லி ஜாசிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதன் காரணமாக அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக இடம்பெறவிருந்து அனைத்து போட்டிகளும் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: