ஒருநாள் போட்டிக்கான நுழைவுச்சீட்டு அனைத்தும் தீர்ந்தது!

Sunday, August 21st, 2016

இன்று இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கட்டுக்கள் யாவும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று 2.30 அளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: