ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார் திசர பெரேரா!

Saturday, January 5th, 2019

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி வீரர் திசர பெரேரா தனது முதலாவது சதத்தினை பதிவு செய்துள்ளார்.

இன்று நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் அவர் முதலாவது சதத்தினை பதிவு செய்துள்ளார்.

Related posts: