ஒருநாள் சர்வதேச கிரிக்கட்டின் புதிய தர வரிசையில் இங்கிலாந்து அணிக்கு முதலிடம்!

ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தர வரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தினை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை இந்திய அணியும், மூன்றாவது இடத்தை தென்னாப்பிரிக்க அணியும் பெற்றுள்ளதுடன் இலங்கை அணி 09வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிடியெடுப்பைத் தவறவிட்டதால் வெற்றியையும் தவறவிட்டோம் - புஜாரா!
ரியல் ஹீரோ இவர்தான்!
யாழில் கால்பந்தாட்ட இறுதியாட்டம்!
|
|