ஒருநாள் அணிக்கான தலைமை குறித்த விசேட அறிக்கை!

எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கையின் ஒருநாள் அணியின் நிரந்தர தலைவருக்கான பெயர் குறிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றினைவெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி அவ்வறிக்கையில் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் அல்லது டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படுவது குறித்துதெரிவித்துள்ளது
Related posts:
சிரியாவின் ஓமர் கர்பினுக்கு ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது!
இந்தியா பரிதாபம் : தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கை அணி முன்னிலை!
|
|