ஐ.பி.எல். தொடர் – கிங்ஸ் லெவன் அணி வெற்றி!
Tuesday, April 9th, 2019ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று(08) இரவு நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி 04-வது வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Related posts:
T-20 உலக கோப்பை : வங்கதேசத்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா
சமிந்த எரங்கவிற்கு அனுமதி!
ஆர்னல்ட் பாமர் காலமானார்!
|
|