ஐ.பி.எல் ஏலம் டிசம்பர் 18 ஆம் திகதி !

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடத்தவுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இதன்போது இந்திய வீரர்கள் 50 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 20 பேரும் ஐ.பி.எல் அணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
Related posts:
பிரேசிலிடம் அடிவாங்கிய ஸ்பெயின்!
5 ஆவது முறையாக உலக கிண்ணம் அவுஸ்திரேவியாவிற்கு!
இலங்கை தேசிய - லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கண்காட்சி கிரிக்கெட் போட்டி!
|
|