ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்!
Wednesday, November 30th, 2016சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணி வெற்றியடைந்ததனை தொடர்ந்து ஐ.சி.சி தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கமைய அவுஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த விபரங்கள்…
Related posts:
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போகிறாராலசித் மாலிங்க?
நடால் அதிர்ச்சித் தோல்வி!
T-20 கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!
|
|