ஐ.சி.சி சாம்பியன் கிண்ண பயிற்சிக்கு மத்தியூஸிற்கு அழைப்பு!

ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ண தொடரை இலக்காக கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தலைவர் குறித்த இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். மத்தியூஸ் தற்போது IPL தொடருக்காக டெல்லி டெயார்டெவில்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல் தொடர் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
20ற்கு இருபது போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
மத்யூஸ் வெளியிட்ட வீடியோ!
விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!
|
|