ஐ.சி.சியால் 2019 ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
Wednesday, July 17th, 201912 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், துடுப்பாட்டத்தில் விராட் கோலியும், பந்து வீச்சில் பும்ராவும் முதலாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தரவரிசைப் பட்டியல்:
1. இங்கிலாந்து – 125
2. இந்தியா – 122
3. நியூஸிலாந்து – 112
4. அவுஸ்திரேலியா – 111
5. தென்னாபிரிக்கா – 110
6. பாகிஸ்தான் – 97
7. பங்களாதேஷ் – 90
8. இலங்கை – 79
9. மேற்கிந்தியத்தீவுகள் – 77
10. ஆப்கானிஸ்தான் – 59
துடுப்பாட்ட வீரர் பட்டியல்:
1. விராட் கோலி – 886
2. ரோகித் சர்மா – 881
3. பாபர் அசாம் – 827
4. டூப்பிளஸ்ஸி – 820
5. ரோஸ் டெய்லர் – 817
6. கேன் வில்லியம்சன் – 796
7. டேவிட் வோர்னர் – 794
8. ஜோ ரூட் – 787
9. குயின்டன் டீகொக் – 781
10. ஜெசன் ரோய் – 774
பந்து வீச்சாளர்கள் பட்டியல்:
1. பும்ரா – 740
2. டிரெண்ட் போல்ட் – 740
3. கெகிஷோ ரபடா – 694
4. பேட் கம்மின்ஸ் – 693
5. இம்ரான் தாகீர் – 683
6. முஜிபர் ரங்மான் – 681
7. கிறிஸ் வோக்ஸ் – 676
8. மிட்செல் ஸ்டாக் – 663
9. ரஷித் கான் – 658
10. மாட் ஹென்றி – 656
Related posts:
|
|