ஐசிசி தரவரிசையில் இலங்கை சார்பில் ஹேரத் மட்டும்!

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்மித் 897 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்ததாக இங்கிலாந்தின் ரூட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதில் முதல் 10 இடத்தில் ஒரு இலங்கை அணி வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அணித்தலைவர் ரங்கன ஹேரத் இரண்டாம் இடத்திலும், ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் பத்தாவது இடத்திலும் உள்ளார்.
Related posts:
நியூசிலாந்துத் தொடர் இரத்தாகாது?
ICC Hall of Fame விருதிற்காக முரளிதரன் பெயர் பரிந்தரை!
இலங்கையில் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று!
|
|