ஐசிசியின் கிரிக்கட் குழுவில் மஹேல நியமனம்!

Friday, May 13th, 2016
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹேல ஜயவர்தன முதல் தடவையாக கலந்து கொள்ளவுள்ளார்.

மஹேல ஜயவர்தன 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.  அத்துடன் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட்டும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Related posts: