ஏகான் கிளாசிக் மகளிர் டென்னிஸ்: பெட்ரா கிவிடோவா வெற்றி

Friday, June 23rd, 2017

பர்மிங்காம் ஏகான் கிளாசிக் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா வெற்றிபெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 2வது சுற்றில் பெட்ரா கிவிடோவா இங்கிலாந்தின் நவோமி பிராடியை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கிவிடோவா 6-2 6-2 என்ற நேர் பிராடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

Related posts: