எதிர்வரும் வியாழனன்று இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி!

Monday, November 13th, 2017

சுற்றுலா இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா ஏடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: