உலக லெவன் அணி மற்றும் ஆசிய லெவன் அணி : இலங்கை விரர்கள் விபரம்!

Wednesday, February 26th, 2020

ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷின் ஸ்தாபகத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூறும் முகமாக இந்த கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படு செய்துள்ளது.

இந் நிலையில் உலக பதினொருவர் அணியை எதிர்கொள்ளும் ஆசிய பதினொருவர் அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. எனினும் உலக லெவன் அணி விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். முதல் போட்டியானது மார்ச் மாதம் 18 ஆம் திகதியும் அடுத்த போட்டி 21 ஆம் திகதியும் டாக்கவின் ஷெர்-இ-பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய பதினொருவர் அணி விபரம் :  

1.கே.எல்.ராகுல்

2. விராட் கோலி

3. ஷிகர் தவான்

4. ரிஷாத் பந்த்

5. மொஹமட் ஷமி

6. குல்தீப் யாதவ்

7. லிட்டன் தாஸ்

8. தமிம் இக்பால்

9. முஸ்தபிகுர் ரஹும்

10. திஸர பெரேரா

11. ரஷித் கான்

12. முஸ்தபிசுர் ரஹ்மான்

13. சண்டிப் லெமிச்சேன்

14.  லசித் மலிங்க

15. முஜிபுர் ரஹ்மான்

உலக பதினொருவர் அணி விவரம்:

01. அலெக்ஸ் ஹேல்ஸ்

02. கிறிஸ் கெயில்

03. டூ பிளசிஸ்(கேப்டன்)

04. நிகோலஸ் பூரன்

05. பிரன்டன் டெய்லர்

06. ஜானி பேர்ஸ்டோ

07. கெய்ரன் பொலார்ட்

08. அதில் ரஷித்

09. ஷெல்டன் காட்ரெல்

10. லுங்கி இங்கிடி

11. ஆன்ட்ரூ டை

12. மிட்ஷெல் மெக்லநகன்

Related posts: