உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்ஆரம்பம்!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
மீண்டும் தேசிய அணியில் மெஸ்ஸி!
ஆசிய கிண்ணம் - இலங்கையை தோற்கடித்து கிண்ணத்தை வென்ற இந்தியா!
ஆப்பிரிக்க அணிக்கு முதல் வெற்றி!
|
|