உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுப்மான் கில், புஜாரா, கோலி, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய – அவுஸ்ரேலிய அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உறுதியாக எதிர்க்கிறது பி.சி.சி.ஐ!
அர்ஜென்டினாவை காப்பாற்றிய மெஸ்ஸியின் ப்ரீ-கிக்!
உலக கிண்ணம்: இந்தியா வெற்றி!
|
|