உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் நடுவராக குமார் தர்மசேன!

Saturday, July 13th, 2019

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேன மற்றும் ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை 14ம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: