உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் ஆரம்பம்!

0687e7685ec06ef4ca472795c13d1e56_XL Wednesday, June 13th, 2018

21ஆவது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது.

32 அணிகள் பங்குபெறும் குறித்த போட்டித்தொடரில் 736 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.