உலகக் கிண்ண கிரிக்கெற்: 105 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாக்கிஸ்தான் !

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இரண்டாவது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது
நொட்டிங்கமில் இடம்பெறும், இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 21 . 4 ஓவர்களில் சகலவிக்கட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
Related posts:
பும்ராவை தேடிச் சென்ற தாத்தா சடலமாக மீட்பு!
மன்னிப்பு கோரினார் மரடோனா!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொடர் குருநகர் பாடும்மீன் கழகம் இறுதிக்குச் சென்றது!
|
|