உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணி வெற்றி!

நியூசிலாந்தில் பதினொரு வயதிற்கு உட்பட்ட (U 19) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருன்றது.
இதேவேளை நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று(30) அதிகாலை 3 மணிக்கு 2-வது அரையிறுதி போட்டி தொடங்கியது. குறித்த போட்டியில் இந்திய அணிநாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இதனடிப்படையில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
ஹதுருசிங்கவின் பயிற்சியாளர் பதவி குறித்து திமுத் கருத்து!
அடுத்த மலிங்கா பெரியசுவாமி?
|
|