உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்!

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றன.
இந்தச் சுற்றுக்குரிய முதல் போட்டியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதே நாளில் இடம்பெறும் மற்றுமொரு போட்டியில் பிரேசில், பெல்ஜிய அணியை எதிர்கொள்கின்றது.
சனிக்கிழமை இடம்பெறவுள்ள முதல் போட்டியில் சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய அணிகளும், அடுத்த போட்டியில் இங்கிலாந்து, கொலம்பியா ஆகிய அணிகளும் மோதுகின்றன.
எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும்.
Related posts:
விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித்தொடர் ஆரம்பம்
லசித் மாலிங்க தொடர்பில் ரதன தேரரின் கருத்து!
ஐ.பி.எல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் இது தான் - கங்குலி!
|
|