உலகக் கிண்ணம் – முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று(09) நடைபெறவுள்ளது.
இன்று மாலை 03 மணிக்கு மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.
உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் நியூஸிலாந்தும் அரையிறுதிப் போட்டியொன்றில் மோதிக்கொள்ளவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
ஜேர்மனி உரைபந்தாட்ட அணித் தலைவர் ஓய்வு!
மலிங்கவிற்கு இடமில்லை ஒருநாள் அணி அறிவிப்பு!
ஒருநாள் அணிகளில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக அஷ்வின் ஆதங்கம்!
|
|