உலகக் கிண்ணத்தில் சர்ச்சைக்குரிய ஸ்மித் – வார்னர்?

Friday, February 8th, 2019

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லையென்றால் அது பைத்தியக்காரத்தனம் என அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதியுடன் முடிவடைகிறது. இதனால் இருவரும் அவுஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Related posts: