உண்மைக் கதை சொல்கிறேன் 3 இலட்சம் டொலர் தாருங்கள்-  கெயில்!

gayle-chrish Monday, November 13th, 2017

தன்னிடம் அதி சுவாரஷ்யம் மிக்க கதை ஒன்று உள்ளதாகவும் இதற்கு 3 இலட்சம் டொலர்கள் வழங்கினால் அதனைக் கூறுவதாகவும் க்றிஸ் கெயில் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று தொடர்பான வழக்கு குறித்த கதை ஒன்றையே அவர் இவ்வாறு கூறவுள்ளார்.தமக்கு 3 லட்சம் டொலர்களை வழங்கும் ஊடகத்துக்கு 60 நிமிட செவ்வியை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கதை ஒரு திரைப்படம் போல அமையும் என்றும் க்றிஸ் கெயில் உறுதியளித்துள்ளார்.

https://twitter.com/henrygayle


IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!